குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசு தலைவருக்கு இன்று ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது
Posted On:
16 OCT 2022 2:29PM by PIB Chennai
குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
*********
PKV/SM/DHA
(Release ID: 1868276)
Visitor Counter : 165