ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய அகில இந்திய ரயில்வே காலநேர அட்டவணையின்படி 500 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாகவும், 130 சேவைகள் (65 இணைகள்) அதிவிரைவு ரயில்களாகவும் மாற்றப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 OCT 2022 5:23PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது.  இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.

புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 இணைகள்) அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.

                                                                                                                             --------


(रिलीज़ आईडी: 1864832) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu