சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 50 புள்ளிகள் அதிகரித்து 5.9%-ஆக உயர்த்தியுள்ளது
प्रविष्टि तिथि:
30 SEP 2022 12:55PM by PIB Chennai
ரெப்போ விதிதம் 5.90% உயர்வு
வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதம் மீண்டும் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. உலகில் தற்போது நிலவும் சூழல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி பாலிசி, ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளை 5.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1863686
**************
(रिलीज़ आईडी: 1863846)
आगंतुक पटल : 284