பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லதா மங்கேஷ்கர் அவர்களுடனான நினைவுகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்

Posted On: 28 SEP 2022 8:27PM by PIB Chennai

லதா மங்கேஷ்கர் அவர்களுடனான நினைவுகளையும், கலந்துரையாடிய தருணங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

 மோடியின் ஆவணக் காப்பகத்தில் இருந்து ட்விட்டர் பதிவு ஒன்றை  மேற்கோள் காட்டி பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

அன்பு நிறைந்த ட்விட்டர் பதிவு. ஏராளமான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது...”

**************

(Release ID: 1863150)


(Release ID: 1863253) Visitor Counter : 141