நிதி அமைச்சகம்
பொதுத்துறை வங்கிகளில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான கடன் மற்றும் இதர நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு செய்கிறார்
प्रविष्टि तिथि:
26 SEP 2022 6:02PM by PIB Chennai
பொதுத்துறை வங்கிகளில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான கடன் மற்றும் இதர நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு செய்கிறார். இக்கூட்டத்தில் தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் ஆணையத் தலைவர் மற்றும் பொதுத்துறை வங்கிகள், நபார்டு போன்ற நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அத்துடன், மத்திய நிதி இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்திரி, நிதிசேவை பிரிவு செயலாளர் டாக்டர் பகவத் கிசான் ராவ் கரத் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஸ்டாண்ட் - அப் இந்திய திட்டம், ஷெட்யூல்டு வகுப்பினருக்காக கடன் மேம்பாட்டு உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862294
**************
IR-RS-SM
(रिलीज़ आईडी: 1862342)
आगंतुक पटल : 243