சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23 ஏப்ரல் –ஜூலை மாதத்தில் கனிமங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி 6.1 சதவீதம் சாதனை அளவாக இருந்தது

प्रविष्टि तिथि: 21 SEP 2022 2:57PM by PIB Chennai

2022-23 ஏப்ரல் – ஜூலை மாதத்தில் கனிமங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி 6.1 சதவீதம் சாதனை அளவாக இருந்தது என்று இந்திய கனிமங்கள் அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஜூலையில் முக்கிய கனிமங்களின் உற்பத்தி அளவு:  நிலக்கரி 603 லட்சம் டன், லிக்னைட் 33 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 1526 ஆயிரம் டன், குரோமைட் 192 ஆயிரம் டன், தங்கம் 93 கிலோ கிராம், இரும்பு தாது 155 லட்சம் டன், மாங்கனீஸ் தாது 153 ஆயிரம் டன், துத்தநாகம் 127 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 306 லட்சம் டன், வைரம் 22 கேரட்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861119

**************


(रिलीज़ आईडी: 1861189) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia