பாதுகாப்பு அமைச்சகம்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக பாதுகாப்பு அமைச்சர் உரையாடினார்
Posted On:
14 SEP 2022 6:45PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டினுடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார். அப்போது இந்தியா- அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததுடன், இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதி பூண்டனர்.
இந்தியாவின் பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக அமைச்சர் திரு ஆஸ்டின் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859301
**********
(Release ID: 1859332)