சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2022 9:11AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை
212.75 கோடி 94.29 கோடி 2-வது தவணை மற்றும் 16.15 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 22,40,162 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 59,210 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.13 சதவீதமாக  உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.68 சதவீதம்                  

கடந்த 24 மணி நேரத்தில் 9,685 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,55,365 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,168 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.94) சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் (2.51) சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 88.64 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,18,642 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856185

                        **************


(வெளியீட்டு அடையாள எண்: 1856197) வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam