புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல்-ஜுன்) மதிப்பீடுகள்

Posted On: 31 AUG 2022 5:30PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (ஏப்ரல்-ஜுன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் குறித்த மதிப்பீடுகளை,  நிலையான (2011-12) மற்றும் தற்போதைய விலைகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.  தேசிய கணக்குகள் நாட்காட்டி வெளியீட்டிற்கேற்ப இது வெளியிடப்பட்டுள்ளது.  

ஜுலை – செப்டம்பர், 2022 வரையிலான இரண்டாவது காலாண்டிற்கான அடுத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வீத மதிப்பீடுகள்,  30.11.2022ல் வெளியிடப்படும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855789

**************


(Release ID: 1855841) Visitor Counter : 282


Read this release in: Hindi , Marathi , Urdu , English