பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2022 11:40PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;


"ராஜஸ்தானின் பாலியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. இந்த துக்கமான நேரத்தில், உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்’’

 

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1853288) வருகையாளர் எண்ணிக்கை : 185