குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளில் அவருக்கு குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
19 AUG 2022 1:00PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளில் அவருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 19, 2022) அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலர்களும், டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
**************
(Release ID: 1853096)
(रिलीज़ आईडी: 1853122)
आगंतुक पटल : 182