பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 AUG 2022 7:10AM by PIB Chennai

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

சிறப்புமிக்க இந்த சுதந்திர தினத்தன்று அனைவருக்கும் வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்!

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1851970) வருகையாளர் எண்ணிக்கை : 242