பிரதமர் அலுவலகம்

குடியரசு துணைத் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 12 AUG 2022 9:56PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கரை பிரதமர் திரு நரேந்திர மோடி  சந்தித்துப் பேசினார்.

“குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் அவர்களை சந்தித்துப் பேசினேன்”, என்று ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டார்.

**********



(Release ID: 1851465) Visitor Counter : 127