பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2022 1:11PM by PIB Chennai

மத்திய அரசு ஓய்வூதிய கணக்கு அலுவலகம், பாதுகாப்பு கணக்கு தலைமைக் கட்டுப்பாட்டாளர், தபால்துறை, தொலைதொடர்புத்துறை மற்றும் ரயில்வே அமைச்சகம் அளித்த தகவல்களின்படி கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மொத்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும்  அவர்களுக்கான  செலவினங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 11,28,441 பொது ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  ரூ.64,684.44 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்தகவலை மக்களவையில் மத்தியப் பணியாளர், ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்த போது தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847771

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1847852) வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu