சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

Posted On: 02 AUG 2022 9:07AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 204.6 கோடி (93.33 கோடி 2-வது தவணை மற்றும் 9.28 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 26,77,405 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,39,792 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.32 சதவிதமாக  உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.49 சதவீதம்    

கடந்த 24 மணி நேரத்தில் 17,897 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,33,83,787 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,734 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 3.34சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 4.79 சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 87.58 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,11,102 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847200

                             ***************


(Release ID: 1847217) Visitor Counter : 159