சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

प्रविष्टि तिथि: 31 JUL 2022 9:29AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 204.25 கோடி (93.28 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 8.99 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 31,36,029 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,43,676‌.

கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.33 சதவீதமாக  உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.48 சதவீதம்.   

கடந்த 24 மணி நேரத்தில் 19,336 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,33,49,778 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,673 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 4.96 சதவீதம் ஆகும்.

வாராந்திர பாதிப்பு விகிதம் 4.88 சதவீதம் ஆகும்.

இதுவரை மொத்தம் 87.52 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்  3,96,424 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846654

***************


(रिलीज़ आईडी: 1846718) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Telugu , Malayalam