வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், ஜூன் 2022- இல் 15.18%ஆக பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUL 2022 12:20PM by PIB Chennai

2022, ஜூன் மாதத்திற்கான அகில இந்திய ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 15.18%ஆக (தற்காலிகம்) பதிவாகியுள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தின் 15.88%ஐ விட சற்று குறைவு.

தாது எண்ணெய், உணவுப் பொருட்கள்,  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் கச்சாப்  பொருட்கள், ஆதார உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை, கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட உயர்ந்திருப்பதால், 2022, ஜூன் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841416    

----


(வெளியீட்டு அடையாள எண்: 1841431) வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Telugu