தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியா – ஜப்பான் இடையேயான தூதரக உறவின் 70ம் ஆண்டுக் கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சி மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் கொண்டாடப்பட உள்ளது
प्रविष्टि तिथि:
02 JUN 2022 5:47PM by PIB Chennai
இந்தியா – ஜப்பான் இடையேயான தூதரக உறவின் 70ம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா 17 வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் ஐந்து குறும்படங்கள் நாளை திரையிடப்பட உள்ளன. HOME AWAY FROM HOME, SHAKESPEARE IN TOKYO, JOSES TOUR DE TOKYO, THIS IS TOKYO, SHABU-SHABU SPIRIT ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830535
******
(रिलीज़ आईडी: 1830600)
आगंतुक पटल : 168