சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

9 வழக்கறிஞர்கள், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2022 10:09AM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 217-இன் உட்பிரிவு (1) தனக்களித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திமூப்பு நிலை அடிப்படையில் (1) திருமிகு தாரா விதஸ்தா கஞ்சு, (2) திருமதி மினி புஷ்கர்னா, (3) திரு விகாஸ் மஹாஜன், (4) திரு துஷார் ராவ் கேடேலா, (5) திருமதி மன்மித் பிரீதம் சிங் அரோரா, (6) திரு சச்சின் தத்தா, (7) திரு அமித் மஹாஜன், (8) திரு கௌரங் காந்த், (9) திரு சௌரவ் பானர்ஜி ஆகிய வழக்கறிஞர்களை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக  குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். 

நீதித்துறை (நியமனப் பிரிவு), சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825260

 

*********

 


(வெளியீட்டு அடையாள எண்: 1825313) வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Bengali , Punjabi