அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உயிரியல் மாதிரிகளின் எலக்ட்ரான் டோமோகிராபி குறித்த தேசிய பயிலரங்கம்

Posted On: 10 MAY 2022 11:36AM by PIB Chennai
புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்,  ஜந்து நாள் தேசிய பயிலரங்கு மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. DST STUTI  எனப்படும் அறிவியல் சார்ந்த ஒருங்கிணைந்த பயிற்சி திட்டம் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, DST SAFI     மற்றும்    DBT SAHAJ  திட்டங்களின் கீழ், திறன் உருவாக்கத்திற்கு இந்த பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் பேராசிரியர் ரந்தீப் குளேரியா நேற்று தொடங்கி வைத்த இந்த பயிலரங்களில் எலக்ட்ரான் டோமோகிராபி குறித்த அடிப்படை தகவல்கள் வழங்கப்பட்டதுடன், அமிழ்வு உறைதல், கிரையோ – 
அல்ட்ராமைக்ரோடோமி போன்றவற்றை பயன்படுத்தி மாதிரி தயாரித்தல்  குறித்து  இந்த பயிலரங்கில்  விவாதிக்கப்படுகிறது.

 
 மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824067

***************



(Release ID: 1824109) Visitor Counter : 116