குடியரசுத் தலைவர் செயலகம்
கியானி ஜெயில் சிங்கின் பிறந்தநாளையொட்டி குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Posted On:
05 MAY 2022 11:53AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பிறந்தநாளையொட்டி குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் குவஹாத்தியில் இன்று (மே 05,2022) அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***************
(Release ID: 1822863)
(Release ID: 1822871)
Visitor Counter : 176