புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவில் சம்பளப் பட்டுவாடா அறிக்கை - முறையான வேலை வாய்ப்பு குறித்த கண்ணோட்டம்
प्रविष्टि तिथि:
25 APR 2022 10:22AM by PIB Chennai
கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், தெரிவு செய்யப்பட்ட அரசு முகமைகளின் நிர்வாகப் பதிவேடுகளின் தகவல்கள் அடிப்படையில், நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த கண்ணோட்டத்தின் மதிப்பீடுகளின் குறிப்பிட்ட பரிமாண வளர்ச்சி குறித்த செய்திக் குறிப்பை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளது.
விரிவான குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819689
***************
(रिलीज़ आईडी: 1819797)
आगंतुक पटल : 178