குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் 2022, ஏப்ரல் 9 முதல் 11 வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்வார்

Posted On: 08 APR 2022 5:32PM by PIB Chennai

நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள சமரசம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கை குடியரசுத்தலைவர் 2022 ஏப்ரல் 9 அன்று தொடங்கிவைப்பார்.

போர்பந்தரில் உள்ள மாதவ்பூரில், மாதவ்பூர் கண்காட்சி 2022-ஐ குடியரசுத்தலைவர் 2022 ஏப்ரல் 10 அன்று தொடங்கிவைப்பார்.

*****


(Release ID: 1814982) Visitor Counter : 175