ரெயில்வே அமைச்சகம்
உபயதுல்லா கான் ஹாக்கிக் கோப்பையை வென்றது ரயில்வே அணி
प्रविष्टि तिथि:
27 MAR 2022 7:46PM by PIB Chennai
உபயதுல்லா கான் ஹெரிடேஜ் ஹாக்கிக் கோப்பை: இந்திய ரயில்வேயின் ஆண்கள் அணி வென்றது.
உயதுல்லா கான் ஹெரிடேஜ் ஹாக்கிப் போட்டி மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபாலில் கடந்த 21ம் தேதி முதல் இன்று வரை நடந்தது. மேஜர் தயானந்த் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியும், இந்திய ராணுவத்தின் 11வது பிரிவு அணியும் இன்று மோதின. இதில் ரயில்வே ஆண்கள் அணி இரண்டு கோல்கள் போட்டு கோப்பையைக் கைப்பற்றியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1810282
************
(रिलीज़ आईडी: 1810309)
आगंतुक पटल : 250