சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் உள்ள தேசிய விரைவுச் சாலைகளின் நீளம்

Posted On: 23 MAR 2022 1:14PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முன்னும்பாரத்மாலா முதல் கட்டத்தின் போதும், 2014-ம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட தேசிய விரைவுச் சாலைகளின் நீளம் (இந்த அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது) தமிழ்நாட்டில் மட்டும் 106 கிலோமீட்டர் ஆகும்.

இன்னும் சில தேசிய விரைவுச் சாலைகள் கருத்தியல் நிலையில் உள்ளதோடுஅவற்றுக்கான சாத்தியக்கூறு/விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.

சாலையமைப்புசெலவுப் பகிர்வு போன்றவற்றை இறுதி செய்ய மாநில அரசுகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தேசிய விரைவுச் சாலைகளின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808588

 

******


(Release ID: 1808739) Visitor Counter : 222
Read this release in: English , Urdu , Punjabi , Gujarati