சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்திக் குறிப்பு

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக
திரு விபின் சாங்கி நியமனம்

Posted On: 11 MAR 2022 12:29PM by PIB Chennai

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு விபின் சாங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியாக செயல்படும் இவரை அரசியல் சட்டத்தின் 823-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். இது 13.03.2022-ல் இருந்து அமலுக்கு வரும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதிபதி நியமனங்கள் பிரிவுத்துறை தெரிவித்துள்ளது.


(Release ID: 1805080) Visitor Counter : 213


Read this release in: English , Urdu , Hindi , Gujarati