பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்ஆர்எல் ஆதரவுடனான புதிய தொழில் ஆஸ்திரேலிய நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது

Posted On: 04 MAR 2022 1:35PM by PIB Chennai

அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள ஒன்டிராக்கர் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் ஆதரவிலான நுமாலிகட் சுத்திகரிப்பு நிலையத்தை (என்ஆர்எல்) ஆஸ்திரேலியாவின் கெட் இட் ஃபாஸ்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

  பொருள் போக்குவரத்திற்கும் தொலைதூரம் சென்று விநியோகம் செய்வதற்கும், உலகத்தரத்திலான தொழில்துறை தொழில் நுட்பத்தை ஒன்டிராக்கர் நிறுவனம் வழங்குகிறது. வடகிழக்கு இந்தியாவில் புதிய தொழில் தொடங்குவதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கவும்,  இந்த பகுதியின் உள்ளூர் தொழில்களை ஊக்கப்படுத்தவும் என்ஆர்எல்-ன் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளது. என்ஆர்எல் மூலம் கிடைக்கும் ஆதரவு உலகளவில் ஒன்டிராக்கர் வணிக வாய்ப்புகளை வெற்றி்கரமாகக் கண்டறிய முடியும். மேலும் கெட் இட் ஃபாஸ்ட் இந்த நிறுவனத்தை பெறுவதற்கும், பங்களிப்பு செய்யும்.

  இவ்வாறு  பெறுவதன் மூலம் ஒன்டிராக்கரின் தளத்தில் அதிகமாக முதலீடு செய்ய கெட் இட் ஃபாஸ்ட் அனுமதிக்கப் படுவதுடன் உலகளாவிய சந்தைகளுக்குத் தயாராக உலகத்தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்பாக இருக்கும்.

***************


(Release ID: 1802949) Visitor Counter : 244


Read this release in: English , Urdu , Hindi , Punjabi