சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் முன் கழுத்துக் கழலை அல்லது தைராய்டு கோளாறுகளின் நிலவரம்

प्रविष्टि तिथि: 08 FEB 2022 12:38PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தக டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:

 

இந்தியா அயோடின் பற்றாக்குறை நிலையிலிருந்து, அயோடின் நிறைந்த நிலைக்கு மாறிவிட்டது. கூடுதல் அயோடின் காரணமாக, தைராய்டு செயல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. 

 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களிடம் முன் கழுத்துக் கழலை  மற்றும் தைராய்டு பாதிப்பு பெண்களில் 2 சதவீதமாகவும், ஆண்களில் ஒருசதவீத்துக்கும் குறைவாக உள்ளன என, தேசிய குடும்ப சுகாதாரக்  கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களில் இந்தப்  பாதிப்பு அதிகளவில் உள்ளது. 15 முதல் 19 வயது பெண்களிடம் இந்தப்  பாதிப்பு 0.7 சதவீதமாகவும், 20 முதல் 34 ஆண்டு குழந்தைகளிடையே  1.8 சதவீதமாகவும், 35 வயது முதல்  49 வயது உள்ளவர்களிடம் 3.4 சதவீத அளவிலும் இந்த பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் பெண்களில்  4076 பேருக்கு இந்தப்  பாதிப்பு உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்தி குறிப்பைக்  காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796440

                                                                                **************

 


(रिलीज़ आईडी: 1796631) आगंतुक पटल : 346
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali