குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

என்எஸ்ஐசி நிறுவனத்தின் சாதனைகள்

Posted On: 07 FEB 2022 3:52PM by PIB Chennai

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் கழகம்,   குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு  சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பம், கடனுதவி மற்றும் கச்சாப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்வது போன்ற பிற வகையான ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவதாக, மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.நாராயண் ராணே கூறியுள்ளார். 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர்,  தேசிய சிறுதொழில்கள் கழகத்தால், கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொழில்முனைவோர் அறிமுகப்பயிற்சித் திட்டங்களின் விவரத்தையும் வெளியிட்டுள்ளார். 

 

ஆண்டு

நிகழ்ச்சிகளின்

எண்ணிக்கை

பங்கேற்றோர்

எண்ணிக்கை

2017-18

574

50448

2018-19

117

6798

2019-20

110

8977

2020-21

14

1021

2021-22*

22

1571

*ஜனவரி 2022 வரை

 

 

 

தேசிய சிறுதொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் படைத்த சாதனைகள் வருமாறு

 

ஆண்டு

பயிற்சி பெற்றவர்கள்

எண்ணிக்கை

பயனடைந்த  குறு,சிறு,

நடுத்தரத் தொழில்

நிறுவனங்கள்

2017-18

36437

5915

2018-19

41201

8132

2019-20

54624

9438

2020-21

33527

8906

2021-22*

27254

7996

*ஜனவரி 2022 வரை

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796143

****


 

 



(Release ID: 1796266) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Marathi