நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2021-22-ல் கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்காக 163 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 2.37 லட்சம் கோடி நேரடி பட்டுவாடா
प्रविष्टि तिथि:
01 FEB 2022 2:26PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் 2022-23-ஐ நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், “ராபி 2021-22 பருவத்தின் போது கோதுமை கொள்முதல் மற்றும் காரிப் 2021-22 பருவத்தின் போது நெல் கொள்முதலின் போது 163 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களின் கணக்குகளில் ரூ 2.37 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை நேரடியாக செலுத்தப்படும்,” என்று கூறினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=179420
*************************
(रिलीज़ आईडी: 1794385)
आगंतुक पटल : 193