பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மெட்ராஸ் ரெஜிமெண்ட், மெட்ராஸ் என்ஜினியர் குரூப் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த வீரர்களுக்கு குடியரசு தின கவுரவப் பதவிகள் அறிவிப்பு

Posted On: 25 JAN 2022 12:00PM by PIB Chennai

2022 குடியரசு தினத்தின் போது வழங்கப்படும் கெளரவ பதவிகளைப்  (கௌரவ கேப்டன் மற்றும் கௌரவ லெப்டினன்ட்) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரெஜிமெண்ட், மெட்ராஸ் என்ஜினியர் குரூப் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் இந்தப்  பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முழுப் பட்டியல் மற்றும் மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792411   

------


(Release ID: 1792520) Visitor Counter : 303