புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சம்பளப் பட்டியல் தகவல் – வழக்கமான வேலைவாய்ப்பு கண்ணோட்டம்

प्रविष्टि तिथि: 25 JAN 2022 10:36AM by PIB Chennai

தெரிவு செய்யப்பட்ட அரசு முகமைகளிடம் உள்ள நிர்வாக ஆவணங்கள் அடிப்படையில் 2017 செப்டம்பர் முதல் 2021 நவம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்தி அறிக்கையை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792361

*****


(रिलीज़ आईडी: 1792441) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Malayalam