இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பியூச்சர் ஜெனரல் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நெதர்லாந்து நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 24 JAN 2022 10:50AM by PIB Chennai

பியூச்சர் ஜெனரல் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எப்ஜிஎல்ஐசி) பங்குகளை நெதர்லாந்து என்வி ஜெனரல் நிறுவனம் (ஜிபிஎன்) வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து எப்ஜிஎல்ஐசி-யில் ஜிபிஎன்-ன் பங்கு 49%ல் இருந்து தோராயமாக 71% ஆக இருக்கும்.

இந்த கொள்முதல் எப்ஜிஎல்ஐசி-யில் தற்போதைய  ஜிபிஎன்-ன் பங்குகளை அதிகரிக்கும். இதுதொடர்பான சிசிஐ-யின் விரிவான உத்தரவு வெளியிடப்பட உள்ளது.

விரிவான விரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792074

---


(Release ID: 1792149)