ரெயில்வே அமைச்சகம்
என்டிபிசி சிபிடி-1 தேர்வு முடிவுகள் குறித்து ரயில்வே விளக்கம்
प्रविष्टि तिथि:
18 JAN 2022 1:24PM by PIB Chennai
ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியத்தின் தேர்வு முடிவுகள் குறித்து சில தேர்வர்கள் விளக்கம் கோரியிருந்த நிலையில், 14.01.2022 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தேர்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 28.02.2019 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790672
***************
(रिलीज़ आईडी: 1790702)
आगंतुक पटल : 399