ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல்சக்தி அமைச்சக செயலாளராக திருமிகு. வினி மகாஜன் பொறுப்பேற்பு

Posted On: 03 JAN 2022 5:21PM by PIB Chennai

ஜல்சக்தி அமைச்சக செயலாளராக திருமிகு .வினி மகாஜன் ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றார். 

இதற்கு முன் இவர் பஞ்சாப் தலைமை செயலாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2007-2012ம் ஆண்டில் பிரதமரின் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் மாநில அரசு துறைகள் பலவற்றில் பல பதவிகளில் இவர் இருந்துள்ளார்.

திருமிகு. வினி மகாஜன் , கல்வி பயிலும்  காலத்திலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787157

********


(Release ID: 1787227) Visitor Counter : 311