நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி அமைச்சகம் மேலும் இரண்டு சுரங்கங்களை ஏலத்தில் விட்டுள்ளது

प्रविष्टि तिथि: 25 DEC 2021 3:06PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகம் மேலும் இரண்டு சுரங்கங்களை ஏலத்தில் விட்டுள்ளது. 11 நிலக்கரி சுரங்கங்களுக்கு இரண்டாவது முறை ஏலம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கப்பட்டது. அதில் 4 சுரங்கங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் ஜார்க்கண்ட் மாநிலம் லால்கார் (வடக்கு), மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெகராபாண்ட் வடக்கு விரிவிக்கம் ஆகிய இரண்டு சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

 இவற்றையும் சேர்த்து நிலக்கரி அமைச்சகம் 2020 ஜூன் முதல் இதுவரை 30 சுரங்கங்களை வெற்றிகரமாக ஏலத்தில் விட்டுள்ளது. இந்த சுரங்கங்கள் மூலம் மொத்தம் ரூ.8158.03 கோடி ஆண்டு வருமானம் கிடைக்கும் என்றும், 85,406 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785105

                                                                                ************************

Release ID: 1785105


(रिलीज़ आईडी: 1785118) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi