புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் சம்பளப் பட்டியல் விவரம்- வேலை வாய்ப்பு பற்றிய முறையான கணிப்பு

प्रविष्टि तिथि: 24 DEC 2021 11:20AM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசிய புள்ளியியல் அலுவலகம், செப்டம்பர் 2017 முதல் அக்டோபர் 2021 வரையிலான காலத்திற்குரிய நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட பரிமாணங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிட குறிப்பிட்ட சில அமைப்புகளிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் இதற்கான விவரங்கள் திரட்டப்பட்டுள்ளது. 

விரிவான தகவல்களுக்கு  இத்துடன் இணைப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784741

****


(रिलीज़ आईडी: 1784835) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Malayalam