பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு ஏர் மார்ஷல் தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 DEC 2021 11:40AM by PIB Chennai

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அனைத்து அதிகாரிகள், வீரர்களுக்கு, விமான படை தளபதி,  ஏர் மார்ஷல் அமித்  தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்

ராணுவத்திற்கு ஜெனரல் ராவத் செய்த பங்களிப்பை ஏர் மார்ஷல் தேவ்,  நினைவு கூர்ந்தார். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அவரது முயற்சிகள் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று அவர்  கூறினார்.

                                                                                                                                 ******


(रिलीज़ आईडी: 1780011) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi