நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கரீஃப் பருவத்தில் 326 லட்சம் மெட்ரிக் நெல் கொள்முதல்

Posted On: 09 DEC 2021 4:22PM by PIB Chennai

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, சத்தீஷ், மகாராஷ்ட்ரா, பஞ்சாப். ஹரியானா, குஜராத், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கரீஃப் பருவத்தில் டிசம்பர் 8-ம் தேதி வரை 326 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடிய நெல் கொள்முதல், ரூ.63,897.73 கோடி அளவுக்கு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25.94 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

----



(Release ID: 1779833) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi , Telugu