மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாஷா சங்கம் செல்பேசி செயலி

प्रविष्टि तिथि: 08 DEC 2021 5:20PM by PIB Chennai

ஒரே இந்தியா – உன்னத இந்தியா என்ற உணர்வை மேம்படுத்த பாஷா சங்கம் என்ற செல்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் செல்பேசிகளை பயன்படுத்துவோருக்கானது.  இதில் நூற்றுக்கும் அதிகமான வாக்கியங்கள் அன்றாட உரையாடலுக்கு பயன்படுபவையாக இடம்பெற்றுள்ளன.  22 இந்திய மொழிகளில் உரையாடல் தொடர்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் பல்வேறு மொழிகளை இதன்மூலம் கற்றுக்கொள்ளலாம்.  அவர்களின் கலாச்சாரத்திற்கு நெருக்கமாகவும் இருக்க முடியும்.  செல்பேசி வைத்திருப்போர் தாங்களாகவே தேர்வை நடத்தி இணைய தள சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாநிலங்களவையில் இன்று கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். 

 *****************


(रिलीज़ आईडी: 1779478) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali