சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஊரகப் பகுதிகளில் சுகாதார கவனிப்பு

Posted On: 03 DEC 2021 3:30PM by PIB Chennai

இந்திய பொது சுகாதார தரங்கள் மூலம் பொது சுகாதார வசதிகளுக்கான மக்கள் தொகை விதிமுறைகளை ஊரகப் பகுதிகளில் கீழ்காணுமாறு வழங்க மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

.எண்

பொது சுகாதார வசதிகள்

சமவெளிப் பகுதி

மலை/பழங்குடி/சிரமமான பகுதி

1.

துணை மையங்கள்

5000

3000

2.

பொது சுகாதார மையம்

30,000

20,000

3.

முதல் பரிந்துரை அலகு அல்லாத குழந்தை சுகாதார மையம்

1,20,000

80,000

4.

முதல் பரிந்துரை அலகு உள்ள குழந்தை சுகாதார மையம்

5,00,000

தகவல் இல்லை

 

ஊரக சுகாதார புள்ளிவிவரங்கள்படி 2019-20-ல் 18,610 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் துணை மையங்கள் உட்பட 1,55,404 ஊரக துணை மையங்கள். 16,635 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் பொது சுகாதார மையங்கள், 5,183 சமூக சுகாதார மையங்கள் உட்பட 24,918 ஊரக ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777638



(Release ID: 1777686) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Telugu