குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ராஜேந்திரபிரசாதின் பிறந்தநாளில் அவருக்குக் குடியரசுத்தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2021 11:21AM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவரான டாக்டர் ராஜேந்திரபிரசாதின் பிறந்தநாளில் அவருக்குக் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (டிசம்பர் 3,2021).புகழஞ்சலி செலுத்தினார். டாக்டர் ராஜேந்திரபிரசாதின் உருவப்படத்திற்குக்  குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகை

அலுவலர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.


(வெளியீட்டு அடையாள எண்: 1777630) வருகையாளர் எண்ணிக்கை : 272
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Malayalam