பிரதமர் அலுவலகம்
டாக்டர் ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
03 DEC 2021 10:18AM by PIB Chennai
இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“சுதந்திர இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரும், தனித்துவ திறமையும் கொண்ட பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளில் அவருக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்கள். நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு அவர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தேச நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரின் வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் ஓர் ஊக்க சக்தியாக இருக்கும்”.
(रिलीज़ आईडी: 1777628)
आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam