சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விரைவுச் சாலைகளில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு

प्रविष्टि तिथि: 02 DEC 2021 3:51PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட விரைவுச்சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பிற பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொழில் நடைமுறை மற்றும் விதிமுறைகளின் படி இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

 

15 ஜனவரி 2021 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, டெல்லி-மீரட் விரைவுச் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777237

****


(रिलीज़ आईडी: 1777406) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi