தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் துணிச்சலைக் கொண்டாடும் தி ஸ்பெல் ஆஃப் பர்பிள்

கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட தி ஸ்பெல் ஆஃப் பர்பிள் திரைப்படம் பெண்களின் துணிச்சலைப் பறைச்சாற்றும் படமாகும். குஜராத் மாநிலத்தின் பழங்குடியின பெண்களின் போராட்டத்தை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773932

********


(रिलीज़ आईडी: 1774051) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Marathi , Urdu , Punjabi , Gujarati , English