பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கடந்த 75 ஆண்டுகள் உரிமைகளின் வருடங்களாக இருந்தன, அடுத்த 75 ஆண்டுகள் பொறுப்புகளின் வருடங்களாக இருக்கும்
प्रविष्टि तिथि:
21 NOV 2021 3:55PM by PIB Chennai
இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரப் பயணத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் “விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தை” இந்தியா கொண்டாடுகிறது.
இந்தப் பாதையில் முன்னோக்கி நகர்ந்து, அடுத்த 75 ஆண்டுகளில் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கும் புதிய இந்தியா, வலிமையான இந்தியாவை கனவு காண்போம்.
வரவிருக்கும் 75 ஆண்டுகளில், நாளைய குடிமக்களான இன்றைய குழந்தைகளின் பங்களிப்பும் முக்கியப் பங்கு வகிக்கும்; அவர்களின் தேசத்துக்காக உறுதிமொழி எடுக்க #ChildrenOfNewIndia-வை ஊக்குவிப்போம்.
அடுத்த 75 வருடங்களுக்காக வேலை செய்ய ஆரம்பிப்போம். நமது இலக்குகளை நாட்டின் சேவையுடன் இணைத்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவோம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773722
*******
(रिलीज़ आईडी: 1773756)
आगंतुक पटल : 178