குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2021-ஐ குடியரசுத் தலைவர் வழங்கினார்

प्रविष्टि तिथि: 13 NOV 2021 8:10PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 13, 2021) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2021-ஐ குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகள் 2021, துரோணாச்சார்யா விருதுகள் 2021, அர்ஜூனா விருதுகள் 2021, தியான் சந்த் விருதுகள் 2021, கேல் புரோதோசாஹன் புரஸ்கார் 2021, மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை 2021 மற்றும் டென்சிங் நார்கே தேசிய விருதுகள் 2020 ஆகியவற்றை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

****


(रिलीज़ आईडी: 1771555) आगंतुक पटल : 309
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi