பாதுகாப்பு அமைச்சகம்
உத்தரப்பிரதேசம் ஃபைசாபாதில் உள்ள டோக்ரா படைப்பிரிவின் ராணுவ விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு கைப்பந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு
Posted On:
18 OCT 2021 11:53AM by PIB Chennai
உத்தரப்பிரதேசம் ஃபைசாபாதில் உள்ள டோக்ரா படைப்பிரிவின் ராணுவ விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு கைப்பந்து வீரர்களை 2021 நவம்பர் 8-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
இமாச்சலப்பிரதேசம், ஜம்மு, பஞ்சாபின் ரோபார், ஹோசியார்பூர், குருதாஸ்பூர், பதான்கோட், நவசாகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான தகுதி விவரங்களைக் கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764629
-----
(Release ID 1764629)
(Release ID: 1764679)
Visitor Counter : 173