எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி மின் விநியோக நிலவரம்

प्रविष्टि तिथि: 15 OCT 2021 7:02PM by PIB Chennai

2021 அக்டோபர் 14 அன்று தில்லியின் அதிகபட்ச மின் தேவை 4,160  மெகா வாட் (உச்சம்) மற்றும் 101.9 மில்லியன் யூனிட் (எரிசக்தி) ஆகும்.

தில்லி மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து பெற்ற தகவல்படி தேவையான மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அந்த நிறுவனங்களுக்கு மின் பற்றாக் குறை எதுவும் இல்லை.

தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கு  கார்ப்பரேஷன் (டிவிசி) ஆகிய மின்  உற்பத்தி நிலையங்கள் தில்லி மின் விநியோக நிறுவனங்களுக்கு வழங்கிய மின்சாரத்தின் அளவு (மில்லியன் யூனிட்டுகள்) கீழ் கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1764219

*****************


(रिलीज़ आईडी: 1764233) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi