உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக திரு.ராஜீவ் பன்சால் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
01 OCT 2021 2:39PM by PIB Chennai
மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக இதுவரை பதவி வகித்த திரு.பிரதீப் சிங் கரோலா, 30 செப்டம்பர் 2021-வுடன் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக திரு.ராஜீவ் பன்சால் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1988 ஆம் ஆண்டு நாகாலாந்து தொகுப்பைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு.பன்சால், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
******
(रिलीज़ आईडी: 1760030)
आगंतुक पटल : 223